ஒடிஸா அரசில் வேலை
பணி: பகுதி நேர உடல்கல்வி பயிற்றுநர்
பணி: பகுதி நேர உடல்கல்வி பயிற்றுநர்
காலியிடங்கள்: 67
பணியிடம்: ஒடிஸா
தகுதி: உடல்கல்வி படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ஒரு வகுப்புக்கு ரூ.150 வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 வயதில் இருந்து 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: பகுதிநேர கலை கல்வி பயிற்றுநர்
காலியிடங்கள்: 47
வயது வரம்பு: 18 இலிருந்து 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஒரு வகுப்புக்கு ரூ.150
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
District project office, RTE-SSA, Near LIC Colony, UGME School Campus, Puri -752001.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 6.5.2016