பாட்னா நீதிமன்றத்தில் வேலை
பணி: Class IV
பணி: Class IV
காலியிடங்கள்: 84
பணியிடம்: பீகார்
தகுதி: குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் அறிந்து வைத்திருத்தல் அவசியம்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
வயது வரம்பு: 18 இலிருந்து 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.125. எஸ்டி/எஸ்சி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The District and Session court, Patna, Bihar-800 004.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.05.2016