வனத் துறையில் பணிகள்
பணி: துணை வனப் பாதுகாவலர்
பணி: துணை வனப் பாதுகாவலர்
காலியிடங்கள்: 16
பணியிடம்: சத்தீஸ்கர்
தகுதி: தாவரவியல்/சுற்றுச்சூழல் அறிவியல்/வனவியல்/வேதியியல்/உயிரியல்/புள்ளியியல்/தோட்டக்கலை ஆகிய படிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகத்தில் இளங்கலை முடித்திருக்க
வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100
வயது வரம்பு: 21-லிருந்து 30 வயதுக்குள் இருக்க
வேண்டும்.
பணி: காட்டு இலாகா அதிகாரி
காலியிடங்கள்: 46
பணியிடம்: சத்தீஸ்கர்
தகுதி: புவியியல்/தாவரவியல்/சுற்றுச்சூழல் அறிவியல்/வனவியல்/வேதியியல்/உயிரியல்/புள்ளியியல்/தோட்டக்கலை ஆகிய படிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
வயது வரம்பு: 21 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.psc.cg.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.05.2016