இளைஞர்மணி

ஸ்போர்ட்ஸ் இன்ஜினியரிங் படிப்பு!

DIN

விளையாட்டுத் துறை சார்ந்த தொழில்களில் வேலை வாய்ப்புப் பெற,  ஸ்போர்ட்ஸ் என்ஜினியரிங் படிப்பு படித்தால் முன்னுரிமை கிடைக்கின்றது.

என்ஜினியரிங் படிப்பில் பல்வேறு துறைகள் உள்ளன.  ஆனால் படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பும், நல்ல சம்பளமும் கிடைப்பதில்லை.  ஆனால் ஸ்போர்ட்ஸ் என்ஜினியரிங்  படித்தால் விளையாட்டுத்துறை சார்ந்த தொழிலில் எளிதாக வேலை வாய்ப்பு பெறும் சூழ்நிலை உள்ளது.  விளையாட்டுத்துறை சார்ந்த தொழிற்சாலைகள்,  விளையாட்டு சம்பந்தமான உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், விளையாட்டு சங்கங்களில் இதன்
மூலம் வேலை வாய்ப்பு பெறலாம்.  

விளையாட்டுத்துறை தற்போது பணம் கொழிக்கும் துறையாக உலகம் முழுவதும் உருவாகியுள்ளது.   இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் கூட இதன் மூலம் வேலை வாய்ப்பு பெறலாம்.   குறிப்பாக வெளிநாடுகளில் விளையாட்டுத்துறைக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 
 
ஸ்போர்ட்ஸ் என்ஜினியரிங் படிப்பை நடத்தும் கல்வி நிறுவனங்கள் :
Sports & Management Research Institute (SMRI)- http://www.smri.in/smri/
Tamil Nadu Physical Education and Sports University - http://www.tnpesu.org/ sportstraining tecnology.html

- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT