இளைஞர்மணி

ஏர்போர்ட் மேனேஜ்மென்ட்

DIN

ஏர்போர்ட்  மேனேஜ்மென்ட்  படிப்புகளைப்  படித்து  விமான நிலையங்களில் பணிபுரியும் வாய்ப்பு பெறலாம்.

நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பல்வேறு பணிகள் உள்ளன.  அத்தகைய பணிகளில் சேர  குறிப்பிட்ட சில படிப்புகளைப்  படிக்க வேண்டியது அவசியமாகும்.

விமான நிலையங்களை மேலாண்மை செய்ய விமான நிலைய மேலாண்மை படிப்புகள் பல்வேறு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. பட்டயம், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளும் நடத்தப்படுகின்றன.
அத்தகைய  படிப்புகளின் விவரம் :
* Diploma in Cabin Crew Services & Hospitality Management.
* Airport Ground Services (Airport Management)
* Air Ticketing & Travel Management
* Aviation English.
* Airport Planning, Operations and Management Training Courses
* BBA (Airline & Airport Management)

விமான நிலைய மேலாண்மைப்  படிப்புகளை நடத்தும் கல்வி நிலையங்களின் இணைதள முகவரிகள்:
http://www.iata.org/
https://www.guidersacademy.com
http://www.kasturiaviation.com/
http://www.aimfillcampus.com/
http://www.aviationcourses.in/
http://www.cuchd.in/
- எம். அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT