"நறுமணம்' வீசும் படிப்புகள்!
வாசனை திரவியங்கள் சம்பந்தமான தொழில் செய்யவும், தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் பெர்பியூமரி கோர்ஸ் படித்தால் முன்னுரிமை கிடைக்கும்.
வாசனை திரவியங்கள் சம்பந்தமான தொழில் செய்யவும், தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் பெர்பியூமரி கோர்ஸ் படித்தால் முன்னுரிமை கிடைக்கும்.
உடலில் பூசுவதற்கு, ஆடைகளின் மேலே தேய்த்துக் கொள்வதற்கு, வீடுகளில் நல்ல மணம் கமழ்வதற்கும் வாசனை திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதே போல மக்கள் பயன்படுத்தும் சோப்பு, புவுடர் உள்ளிட்ட பலவகை பொருட்களிலும் வாசனை திரவியங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
அத்தகைய வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை துவக்கி தொழில் செய்யவும், அந்த தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புப் பெறுவதற்கும் வாசனை திரவியம் குறித்த பெர்பியூமரி கோர்ஸ் படிப்பது முக்கியமானதாகும்.
Advertisement
நமது நாட்டில் இந்த பெர்பியூமரி கோர்ஸ் நடத்தும் கல்வி நிறுவனங்கள் :
Institute of Chemical Technology - Mumbai - http://www.ictmumbai.edu.in/
Fragrance and Flavour Development Centre (FFDC) at Kannauj, Uttar Pradesh - http://www.ffdcindia.org/
வெளிநாட்டில் இந்த படிப்பை நடத்தும் கல்வி நிறுவனங்கள் :
The Grasse Institute of Perfumery,France - https://www.grasse-perfumery.com/
Mane Perfumery School,France - https://www.mane.com/fragrances/perfumery-school
Cinquieme Sens,paris and USA - https://www.cinquiemesens.com/?lang=en
IFF (International Flavors & Fragrances, Inc),USA - https://www.iff.com/
ISIPCA, versailles,France - https://www.isipca.fr/
Givaudan Perfumery School,France -https://www.givaudan.com/