முகப்பு
மகளிர்மணி

பிடித்த நடிகை

"தற்போதைய பாலிவுட் நடிகைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர் யார்'' என்ற கேள்விக்கு, "அனைத்து நடிகைகளும்,

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

"தற்போதைய பாலிவுட் நடிகைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர் யார்'' என்ற கேள்விக்கு, "அனைத்து நடிகைகளும், அது அலியா பட்டாக இருக்கலாம், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப் ஆக இருந்தாலும் சரி. அனைத்து நடிகைகளுமே தங்கள் துறையில் சிறந்த சாதனையாளராக உள்ளனர். நாங்கள் அனைவரும் இந்தத் துறையில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். எனவே, ஒருவரின் பெயரை விடுத்து மற்றவரின் பெயரைச் சொல்ல முடியாது'' என்று பதில் அளித்துள்ளார் கரீனா கபூர்.

முழு கட்டுரையைப் படிக்க →