மகளிர்மணி

புரட்சிப்பெண்!

DIN

மியான்மார் நாட்டின் புரட்சிப்பெண் ஆங் சான் சூகி. காந்தியின் கொள்கைகளால்  ஈர்க்கப்பட்டவர். அகிம்சையின் மூலமே நாட்டை ஜனநாயக பாதைக்கு திருப்ப வேண்டும் எனப் பாடுபட்டவர். 1989-ஆம் ஆண்டிலிருந்து, 2010 -ஆம் ஆண்டு நவம்பர் வரை, அந்த நாட்டு ராணுவ ஆட்சியால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்.

1991-இல் இவருக்கு நோபல் அனுமதி பரிசு வழங்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மியான்மர் நாட்டின் ஸ்டேட் கவுன்சிலராக (State Counseller) ஆக உள்ளார். இது அதிபர் பதவியை விட உயர்ந்ததாகும்.

காந்தி மீதும், இந்தியா மீதும் ஆங் சான் சூகி-க்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இதற்கு காரணம், பள்ளிப்படிப்பை இவர் டெல்லியிலுள்ள ஜீசஸ் மற்றும் மேரி பள்ளியில் முடித்தவர். அடுத்து இதே டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பட்டம் 1946-ஆம் ஆண்டு முடித்தவர்.
  - ராஜிராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT