மகளிர்மணி

பெண் குழந்தையும் கிழமையும்!

தினமணி

எந்த கிழமையில் பெண் குழந்தை பிறந்தால் எப்படித் திகழ்வார்!

திங்கள் கிழமை அழகும்,  சொல் வன்மையும் உடையவளாகத் திகழ்வாள்.
செவ்வாய்கிழமை சிரித்த முகத்துடன் எல்லாரிடமும்
பழகுவாள்.
புதன்கிழமைஆற்றலுடன் புகழுடன் விளங்குவாள்.
வியாழன்அடிக்கடி வெளியூர் பயணம்  செல்பவளாக இருப்பாள்.
வெள்ளிக்கிழமை இறை பக்தியும், பிறருக்கு உதவும் பாங்குடையவளாக திகழ்வாள்.
சனிக்கிழமைஉழைப்பாளியாகவும், வளத்துடனும் விளங்குவாள்.
ஞாயிற்றுக்கிழமைஅறிவும், பொதுத் தொண்டு செய்யும் குணத்துடன் திகழ்வாள்.

( ஆதாரம்: பெண்மையும் திண்மையும் நூலிலிருந்து)
 - ஆர். ராதிகா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT