மகளிர்மணி

மேக்னா குல்சார் இயக்கத்தில் அலியாபட் 

DIN

"பெண்களை மையப்படுத்தி நான் படமெடுப்பதில்லை என்றாலும் என்னுடைய படங்களில் நல்ல வலுவான பெண் கதாபாத்திரங்கள் இடம் பெறுவதுண்டு. தற்போது என் இயக்கத்தில் வெளிவரும் "ராஸி', 1971- ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ஒரு பெண் உளவாளியைப் பற்றியதாகும். "ராஸி' படத்தில் உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அலியாபட்டை நடிக்க வைத்திருப்பதால், ஒரு புதிய அலியா பட்டை நீங்கள் பார்க்கலாம்'' என்கிறார் கவிஞரும், இயக்குநருமான குல்சார். நடிகை ராக்கி குல்சார் தம்பதியின் மகள் மேக்னா குல்சார். "ராஸி' இவரது இயக்கத்தில் உருவாகும் நான்காவது படமாகும்.
 - அருண்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT