மகளிர்மணி

திரைப்படங்களில் வித்தியாசம் காட்டக் கூடாது!

DIN

"என்னுடைய முந்தைய பல படங்கள் வெற்றியடைந்ததால் ஏற்பட்ட நம்பிக்கைதான், சுயமாக படங்களை தேர்ந்தெடுக்க உதவியது. சினிமாவை பொருத்தவரை கதாநாயகனையோ, கதாநாயகியையோ மையப்படுத்தி எடுத்திருப்பதாக சொல்ல முடியாது. சினிமா என்பது சினிமாதான். ஓர் ஆணையோ, பெண்ணையோ மையப்படுத்துவதில்லை. வரலாற்று படங்கள் இதில் விதிவிலக்கு. சினிமாவில் அனைவரது உழைப்பும் சேர்ந்திருப்பதால் அனைவருக்கும் பங்குண்டு. அதனால் வித்தியாசம் காட்டுவதை நான் விரும்புவதில்லை'' என்று கூறியிருக்கிறார் சோனாக்ஷி சின்கா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT