முகப்பு
மகளிர்மணி

சாய்பல்லவியின் விநோத   குறைபாடு..!

சாய் பல்லவி மலையாளம், தமிழ், தெலுங்கு  படவுலகில்  பிரபலம் என்றாலும், மலையாளத்தில் "பிரேமம்' பிரமாண்ட வெற்றி பெற்றது போல  எந்தப்படமும்  சாதனை படைக்கவில்லை.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:34 AM
பகிர்:

சாய் பல்லவி மலையாளம், தமிழ், தெலுங்கு  படவுலகில்  பிரபலம் என்றாலும், மலையாளத்தில் "பிரேமம்' பிரமாண்ட வெற்றி பெற்றது போல  எந்தப்படமும் சாதனை படைக்கவில்லை.  சாய் பல்லவியைப் பிரபலப்படுத்தியது கன்னத்தில் உள்ள  பருக்கள் மட்டுமல்ல... மேக்கப் போடாமலேயே  கன்னம் இளஞ் சிவப்பாக இருப்பதும்.. அவர் சிரிக்கும்போது கன்னம்  இன்னமும் சிவப்பாவதுதான். 

இப்படி கன்னம்  தானாக  சிவப்பாவதற்குக்  காரணம்   ஒரு விநோதமான  தோல் குறைபாடுதானாம்.  அந்தக் குறைபாட்டின் பெயர் "ரோஸாஸியா'.  கன்னத்தின் அடியில் இருக்கும் ரத்தநாளங்கள்  விரிவடையும் போது  அந்த இடத்தில் மட்டும் சிவப்பு நிறம் தூக்கலாக  தெரியும்.  அதனால்,  முகத்தசைகளில்  கன்னங்கள். மூக்கு பகுதியில் இந்த  சிவப்பு நிறம் பளிச்சென்று தெரியும்.  படப்பிடிப்பின் போது  சிரிக்கிற போதும் ,  நடிக்கும் போதும்   போட்டோ  எடுக்கும் போதும், சாயின் கன்னம்   தானாகவே  சிவந்துவிடும்.  அப்படி சிவப்பது  ரசிகர்களை  ஈர்ப்பதாக அமைந்து விடுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →