மகளிர்மணி

ஆர்.ஜே.பாலாஜி  ஜோடியாக  நயன்தாரா

ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் "மூக்குத்தி அம்மன்' படத்தில் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். காமெடி நடிகரான ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த "எல்.கே.ஜி' படம்

அருண்


ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் "மூக்குத்தி அம்மன்' படத்தில் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். காமெடி நடிகரான ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த "எல்.கே.ஜி' படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து "மூக்குத்தி அம்மன்' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். "எல்.கே.ஜி'யைப் போன்றே இப்படமும் சமூக பிரச்னை பற்றித் தான் பேசுகிறதாம். இப்படத்தில் டைட்டில் கதாபாத்திரத்தில், அதாவது படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளதாம் படக்குழு. தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வரும் நயன். நிச்சயம் இந்தப் படத்தில் நடிக்க சம்மதிப்பார் என படக்குழு நம்புகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் நயன் இப்படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பது தெரிய வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

SCROLL FOR NEXT