முகப்பு
மகளிர்மணி

ந​கங்​கள் பரா​ம​ரிப்பு

ஆலிவ் எண்​ணெய் சிறி​த​ளவு எடுத்து காய்ச்சி மித​மான இளம் சூடாக இருக்​கும் போது, நகங்​க​ளைப் பத்து நிமி​டங்​கள் வைத்​தி​ருக்க வேண்​டும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:

ஆலிவ் எண்​ணெய் சிறி​த​ளவு எடுத்து காய்ச்சி மித​மான இளம் சூடாக இருக்​கும் போது, நகங்​க​ளைப் பத்து நிமி​டங்​கள் வைத்​தி​ருக்க வேண்​டும். இது​போன்று அடிக்​கடி செய்து வந்​தால் நகம் உடை​யாது. ஓட்டை​யும்​ ஏற்படாது. பார்ப்​ப​தற்கும் அழ​காக இருக்​கும்.

நகங்​க​ளின் மீது சிறிது தேங்​காய் எண்​ணெய் தட​வி​விட்டு சிறிது நேரம் பொறுத்து நகங்​களை வெட்டி​னால் விரும்​பும் வகை​யில் எளி​தாக நகங்​களை அழ​காக வெட்ட​லாம்.

முழு கட்டுரையைப் படிக்க →