கைக்கடிகாரம் பராமரிப்பது எப்படி?
தூசி அழுக்கு படிந்தால் மெல்லிய துணியை லேசாக ஈரப்படுத்தித் துடைத்து சுத்தப்படுத்த வேண்டும்.
தூசி அழுக்கு படிந்தால் மெல்லிய துணியை லேசாக ஈரப்படுத்தித் துடைத்து சுத்தப்படுத்த வேண்டும்.
வாட்டர் ரெசிஸ்டன்ட் கைக் கடிகாரங்கள்... இருக்கும்போது அதிலுள்ள கிரவுனை இயக்கக் கூடாது.
கைக் கடிகாரத்தினுள் தண்ணீர் கசிவு இருப்பது போல் தெரிந்தால், உடனடியாக சரிபார்க்க வேண்டும்.
கைக்கடிகாரத்தை வோல்டேஜ் ஸ்டெபிலைசர் போன்ற காந்த சக்தி அதிகமுள்ள பொருள்களின் அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
கைக் கடிகாரத்தின் மேல் உப்புத் தண்ணீரோ, வேறு ஏதேனும் திரவங்களோ சிந்தினால் உடனடியாக அதை மென்மையான துணியால் துடைத்துவிட வேண்டும்.
பாட்டரியின் ஆயுட் காலம் முடிந்தவுடன் கைக் கடிகாரத்திலிருந்து உடனே அதை அப்புறப்படுத்த வேண்டும்.