முகப்பு
மகளிர்மணி

தக்காளி விதை தீமை செய்யுமா?

தக்காளி விதை உடலுக்குத் தீமை செய்யும் எனவே உணவு தயாரிக்கும்போது தக்காளி விதையை நீக்கிப் பயன்படுத்த வேண்டும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

* தக்காளி விதை உடலுக்குத் தீமை செய்யும் எனவே உணவு தயாரிக்கும்போது தக்காளி விதையை நீக்கிப் பயன்படுத்த வேண்டும்.

* உணவு உண்ணும்போது இனிப்புப் பண்டங்களைக் கடைசியில் உண்ணக் கூடாது. முதலில் உண்ணும் இனிப்புக்குப் பின் மென்று தின்னும் உணவுகள் மற்றும் காய்களாக இருக்க வேண்டும்.

* தினமும் இரண்டு பேரீச்சம் பழங்களைச் சுத்தப்படுத்தி உண்ண வேண்டும்.

* உணவுக்குப் பின் பப்பாளிப் பழம் உண்ண வேண்டும்.

* முடிந்த அளவு அதிக நீா் கலந்த மோா் அல்லது சீரகம் கலந்த தண்ணீா் பயன்படுத்தலாம்.

- நெ.இராமன்

‘உடல் நலம் காப்போம்’ என்ற நூலிலிருந்து

முழு கட்டுரையைப் படிக்க →