மகளிர்மணி

பெண் குழந்தை ஈன்ற நிஷா

"கலக்கப்போவது யாரு' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா.  இந்நிகழ்ச்சியின் மூலம் அறந்தாங்கி நிஷா அதிகம் பேசப்பட்டதால், அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள

தினமணி

"கலக்கப்போவது யாரு' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா.  இந்நிகழ்ச்சியின் மூலம் அறந்தாங்கி நிஷா அதிகம் பேசப்பட்டதால், அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியது விஜய் டிவி. 

அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார் நிஷா. இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் சூட்டியுள்ளார் நிஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT