வாழ்க்கை வரலாறு!
பிரியங்கா சோப்ரா.. “மய்ச்ண்ய்ண்ள்ட்ங்க்' என்ற பெயரில், தன் வாழ்க்கையில் இதுநாள் வரை அவர் வாழ்ந்து அனுபவித்த, கவனித்த விஷயங்களை தொகுத்து முடித்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா.. “மய்ச்ண்ய்ண்ள்ட்ங்க்' என்ற பெயரில், தன் வாழ்க்கையில் இதுநாள் வரை அவர் வாழ்ந்து அனுபவித்த, கவனித்த விஷயங்களை தொகுத்து முடித்துள்ளார்.
இதனை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் வெளியிடப் போகிறது. ஏற்கெனவே அவர் எழுதியுள்ள கட்டுரைகள் - கதைகள் மற்றும் தன்னைக் கவர்ந்தவற்றையும் கட்டுரையாக்கித் தந்துள்ளாராம். எனவே, விரைவில் அவரது வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளிவருகிறது.