முகப்பு
மகளிர்மணி

நோபல் குடும்பம்!

உலகின் பெருமைமிக்க  நோபல் பரிசைப்பெற்ற  அபூர்வக் குடும்பம் மேரிக்யூரின் குடும்பம்.

Updated On : 7 ஏப்ரல், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:27 AM

உலகின் பெருமைமிக்க  நோபல் பரிசைப்பெற்ற  அபூர்வக் குடும்பம் மேரிக்யூரின் குடும்பம்.  மேரிக்யூரி, அவரது கணவர் பியரிக்யூரி, மகள் ஐரின் ஜோலியட் க்யூரி மற்றும் அவரது கணவர்  ஃப்ரடரிக்  ஜோலியட் க்யூரி எனும் நால்வரும்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பெருமையைப் பெற்றவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.