மகளிர்மணி

கோஸ்  தக்காளி சூப் 

சுந்தரி காந்தி

தேவையானவை:

கோஸ் -  கால் கிலோ
தக்காளி-     2
கிராம்பு     -   2
ஏலக்காய் -   1
பட்டை       -    1
மிளகு, சீரகம், - தலா அரை தேக்கரண்டி 
இஞ்சி-பூண்டு விழுது அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:  

வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.  பச்சை வாசனைப் போனதும், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், தக்காளி  சேர்த்து வதக்கவும். 

பின், தண்ணீர் விட்டு அடுப்பை "சிம்'மில் வைத்து, பத்து நிமிடம்  கொதிக்க விடவும்.  வாசம் வந்ததும், இறக்கி வடிகட்டி, மிதமான சூட்டில் பரிமாறவும். காலையில்  வெறும் வயிற்றில் பருகி வர, வயிறு புண் நீங்கும். மலசிக்கல் சரியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT