முகப்பு
மகளிர்மணி

சிறு அரிசிக்களி 

மாவு வகைகளை ஒன்றாகக் கலந்து சேர்த்து சலித்துக்கொள்ளவும். மாவுடன் 3 பங்கு நீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொண்டு அதனைக் கைவிடாமல் கிளறி கொதிக்கவிடவும்.இதனை குக்கரில் வைத்து மூன்று சத்தம் வரும்

Updated On : 15 மார்ச், 2021 at 11:15 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:11 AM

தேவையானவை:

தினை அரிசி மாவு - 1 கிண்ணம்
வரகு அரிசி மாவு - 1 கிண்ணம்
சாமை அரிசிமாவு - 1 கிண்ணம்
குதிரை வாலி அரிசிமாவு - 1 கிண்ணம்
உளுந்து மாவு - 1 கிண்ணம்
உப்பு சிறிது

செய்முறை:

Advertisement

மாவு வகைகளை ஒன்றாகக் கலந்து சேர்த்து சலித்துக்கொள்ளவும். மாவுடன் 3 பங்கு நீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொண்டு அதனைக் கைவிடாமல் கிளறி கொதிக்கவிடவும்.இதனை குக்கரில் வைத்து மூன்று சத்தம் வரும் வரை வேகவைக்கவும். இதனுடன் மோர்க்குழம்பும், புளிக்குழம்பும் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.