முகப்பு
மகளிர்மணி

தூதரான சித்ரா!

கேரளாவின் கலாசாரத் துறையின் "சமம்' என்ற ஓராண்டு திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக பாடகி கே.எஸ். சித்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.   இந்த அமைப்பின் நோக்கம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதாகும்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

கேரளாவின் கலாசாரத் துறையின் "சமம்' என்ற ஓராண்டு திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக பாடகி கே.எஸ். சித்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.   இந்த அமைப்பின் நோக்கம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதாகும்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இவ்விழாவைத் தொடங்கி வைத்து, ""இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும், பள்ளி-கல்லூரிகளுக்கும், சினிமாக்கள் மூலமாகவும் பாலின சமத்துவம் போதிக்கப்படும்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.