முகப்பு
மகளிர்மணி

பாட்டி வைத்தியம்...

வேப்பிலை, சுண்டக்காய், பாகற்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புழுக்கள் அழிந்து போகும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
பகிர்:

வேப்பிலை, சுண்டக்காய், பாகற்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புழுக்கள் அழிந்து போகும்.

முடக்கத்தான் இலையை சூப் தயாரித்து சாப்பிட்டு வர வாய்வுத் தொல்லை குணமாகும்.. 

கத்திரிக்காய் அதிகமாகச் சாப்பிட்டால் தோல் நோய்கள் ஏற்படும்.

வெண்டைக்காய் அதிக அளவு சாப்பிட்டால், வயிற்று வலி, பேதி உண்டாகும்.

அவரைக்காய் மிஞ்சினால் ருசியின்மை ஏற்படும்.

பீர்க்கங்காய் மிகுந்தால் வாதம் ஏற்படும்.

பாகற்காய் வெப்பத்தை உண்டாக்கும். மருந்தை முறிக்கும்.

- அதிக அளவு முருங்கைக்காய் பேதியை ஏற்படுத்தும்.

- கேரட் அதிகமாகச் சாப்பிட்டால், உடல் மஞ்சள் நிறமாகும்.

- புடலங்காய் மிகுந்தால் சளியை உண்டாக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →