அம்பு எய்தி சாதனை!
கடந்த குடியரசு தினத்தன்று, சென்னை வண்டலூர் பகுதியில் உள்ள மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த முத்து செல்வி என்ற பெண், வேலுநாச்சியாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வேலுநாச்சியார் போன்று வேடமிட்டு
கடந்த குடியரசு தினத்தன்று, சென்னை வண்டலூர் பகுதியில் உள்ள மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த முத்து செல்வி என்ற பெண், வேலுநாச்சியாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வேலுநாச்சியார் போன்று வேடமிட்டு குதிரையின் மீது அமர்ந்து தொடர்ந்து மூன்று மணி நேரம் அம்பு எய்தி சாதனை படைத்துள்ளார். இவருடைய இந்த சாதனை யுனிக்கோ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.