முகப்பு
மகளிர்மணி

கம்பு தோசை

கம்பு, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை முதல்நாளே ஊறவைத்து, அதை அரைத்து உப்பு கலந்து எடுத்துவைக்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:41 AM
பகிர்:

தேவையானவை: 

கம்பு- 100 கிராம்
உளுத்தம் பருப்பு- 100 கிராம்
பச்சரிசி- 100 கிராம்
வெந்தயம்- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையானது

செய்முறை: 

கம்பு, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை முதல்நாளே ஊறவைத்து, அதை அரைத்து உப்பு கலந்து எடுத்துவைக்கவும். மாவு புளித்ததும் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் எண்ணெய்த் தடவி மாவை ஒரு கரண்டி தோசையாக ஊற்றி வெந்ததும் எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →