முகப்பு
மகளிர்மணி

பாக்டீரியாவை விரட்டும் மசாலாக்கள்!

கிராம்பு, பட்டை, சோம்பு, பூண்டு, ஏலம், வெங்காயம், இஞ்சி போன்ற மசாலா பொருள்கள் பாக்டீரியாக்களை கொல்லும் திறன் கொண்டவை என்று அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் இது குறித்த ஆய்வில்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:45 AM
பகிர்:

கிராம்பு, பட்டை, சோம்பு, பூண்டு, ஏலம், வெங்காயம், இஞ்சி போன்ற மசாலா பொருள்கள் பாக்டீரியாக்களை கொல்லும் திறன் கொண்டவை என்று அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் இது குறித்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மசாலா பொருள்களை உணவில் தாராளமாக சேர்த்து உண்பவர்கள், சாதாரண மசாலா அற்ற உணவு உண்பவர்களைவிட அதிக நாள்கள் உயிர் வாழ்வதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

நிறம், மணம், குணத்திற்காகத்தான் உணவுகளில் மசாலாக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் மசாலாக்களுக்கும் மருத்துவ பலனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் மைசூர் உணவுத் தொழில்நுட்ப மைய ஆய்வு அறிஞர் வி.பிரகாஷ்.

சாப்பிடும் மசாலா பொருள்களில் உள்ள நல்ல அம்சங்கள் இவை:

செம்மிளகு : வியர்க்கும்போது தோல் காற்றாட உதவுகிறது. ரத்தத்தை இளக்கி உறைவதைத் தாமதிக்க வைக்கிறது.

சீரகம்: சர்க்கரை வியாதி வராமல் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கிறது. அந்த வியாதியால் வரக்கூடிய கண்புரை நோயை தடுக்கிறது.

புளி: ப்ளூரஸில் நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

சோம்பு : வீக்கத்தைக் குறைப்பதும், ஜீரணத்துக்கும் உதவும்.

முழு கட்டுரையைப் படிக்க →