மகளிர்மணி

முதல் ஆப்பிரிக்க பெண்மணி!

DIN

டாக்டர் என் கோஸி ஒகாஞ்சோ இவேலா, உலக வாணிப கழகத்தின் தலைவர். நைஜீரிய பொருளாதார மேதையான என் கோஸி இந்தப் பதவிக்கு வரும் முதல் ஆப்பிரிக்க வம்சாவளியினர். நைஜீரிய நாட்டின் முதல் நிதியமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ( ஐ.சி.ஆர்.சி) 160 ஆண்டு கால சரித்திரத்தில் முதன் முதலாக ஒரு பெண்மணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2022 அக்டோபரில் பதவி ஏற்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT