முகப்பு
மகளிர்மணி

வெங்காய சாலட்

பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி, தக்காளி துண்டுகளைப் போட்டு எலுமிச்சை சாறு, உப்பு, பச்சை மிளகாய் கீறி போட்டு கலக்க சாலட் ரெடி.

Updated On : 29 மே, 2022 at 12:00 AM
பகிர்:

தேவையானவை:

பெரிய வெங்காயம்- 4
தக்காளி- 3
பச்சை மிளகாய்-3
எலுமிச்சை-1
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

Advertisement

பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி, தக்காளி துண்டுகளைப் போட்டு எலுமிச்சை சாறு, உப்பு, பச்சை மிளகாய் கீறி போட்டு கலக்க சாலட் ரெடி. எலுமிச்சை வேண்டாதவர்கள் இரண்டு கரண்டி தயிர் விட்டும் கலந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.