முகப்பு
மகளிர்மணி

பயறு -  பனீர் சுண்டல்

முளைகட்டி பச்சைப் பயிறுடன் கேரட் துருவல், நறுக்கிய கொத்துமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

Updated On : 2 அக்டோபர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:58 PM


தேவையானவை:

முளை கட்டிய பச்சைப் பயிறு- 2 கிண்ணம்
பனீர்- 10 துண்டுகள்
கேரட் துருவல்- 2 தேக்கரண்டி
கொத்துமல்லி- சிறிதளவு
எலுமிச்சைச் சாறு- 
ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள்- ஒரு தேக்கரண்டி
நெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு


செய்முறை: 

Advertisement

முளைகட்டி பச்சைப் பயிறுடன் கேரட் துருவல், நறுக்கிய கொத்துமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பனீர் துண்டுகளை நெயயில் பொரித்து, இதனுடன் சேர்த்து மிளகுத்தூள் போட்டு நன்றாகக் கலக்கவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.