முகப்பு
மகளிர்மணி

நட்ஸ் சப்பாத்தி

பாதாமை ஊறவைத்து தோலை நீக்கிக் கொள்ளவும், பேரீச்சம் பழம், முந்திரி, பிஸ்தா, காய்ந்த திராட்சையை ஊற வைக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கோதுமை மாவுடன் சேர்க்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

கோதுமை மாவு- 1 கிண்ணம்
பேரீச்சம் பழம்- 4
பாதாம், முந்திரி- தலா 8
காய்ந்த திராட்சை- 10
உப்பு- 1 சிட்டிகை
நெய்- தேவையான அளவு

செய்முறை: 

பாதாமை ஊறவைத்து தோலை நீக்கிக் கொள்ளவும், பேரீச்சம் பழம், முந்திரி, பிஸ்தா, காய்ந்த திராட்சையை ஊற வைக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கோதுமை மாவுடன் சேர்க்கவும்.  பின்னர், அதனுடன் சிட்டிகை உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து சப்பாத்தியாக இட்டுகொள்ளவும். சூடான தவாவில் நெய் தடவி சப்பாத்தியை போட்டு சுட்டு எடுக்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →