பலாப் பழம்- வயோதிகம் காரணமாக முகத்தில் உண்டாகும் சுருக்கங்களைக் குறைக்கும்.
சருமப் பொலிவுக்கு உதவும்.
பலா கொட்டைகளை அரைத்து தேன், பாலுடன் கலந்து பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
பலா விதைகளில் அதிக அளவு மைக்ரோ நியூட்ரியன்டுகள் மற்றும் புரதம் உள்ளதால் சரும நோய்களைத் தடுக்கும்.
மன அழுத்தத்தையும் குறைக்கும்.
தலைமுடியின் வேர்க்கால்களை வலுவாக்க உதவும்.
ரத்தத்தின் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும்.
இரும்புச் சத்து உள்ளது. எனவே அனீமியா உள்ளிட்ட ரத்தக் குறைபாடுகளைத் தடுக்ககும்.
பலா விதைகளில் வைட்டமின் ஏ அதிகளவில் உள்ளதால் கண் பார்வையைத் தெளிவாக்க உதவும்; மாலைக்கண் நோய் தடுக்கப்படும்.
பலா விதைகளை பொடி செய்து அஜீரணம் ஏற்படும்போது இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் ஜீரணக் கோளாறுகள் தடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.