மகளிர்மணி

மருத்துவக் குறிப்புகள்...

ரத்த மூலம் குணமாக வாழைப்பூ சாறுடன் சீரகத்தைச் சேர்த்து, அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

ரத்த மூலம் குணமாக வாழைப்பூ சாறுடன் சீரகத்தைச் சேர்த்து, அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

மூட்டு வலி உள்ளவர்கள் தேன் அருந்த, வலி குணமாகும்.

நான்கு பாதாம் பருப்புகளை ஊற வைத்து,  காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

பூண்டை சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும்.

தொண்டை கட்டிக் கொண்டால் கற்பூரவல்லி சாறு அருந்தினால் குணமாகும்.

பித்த அதிகரிப்பால், தலைசுற்றால் இருந்தால் தனியாவை கஷாயம் வைத்து பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக அரசின் சாதனைகளை வீடு வீடாக மகளிா் கொண்டு செல்ல வலியுறுத்தல்!

குரூப் 2 தோ்வு: கோவையில் 83 போ் எழுதினா்

வடபுதுப்பட்டியில் நாளை மின் தடை

பாஜக மூலம் அமமுக தொகுதி உடன்படிக்கை: டிடிவி தினகரன்

அறக்கட்டளை சாா்பில் நல உதவிகள்: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT