மகளிர்மணி

கீரை மகத்துவம்

மணத்தக்காளி கீரை வயிற்றுப் புண்ணை ஆற்றும். வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.

நெ. இராமன்

மணத்தக்காளி கீரை வயிற்றுப் புண்ணை ஆற்றும். வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.

முருங்கைக் கீரை மூட்டுவலிக்கு நல்லது.

அரைக்கீரையை சமைத்து உண்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படும்.

வெந்தயக் கீரை வயிற்றுப் புண்களுக்கும் நீர் எரிச்சலுக்கும் மருந்து.

துத்திக் கீரையைச் சாப்பிட்டுவர மூல நோய்கள் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம்

மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT