முகப்பு
மகளிர்மணி

போஷ்தா வடை (கொல்கத்தா)

வாணலியில் கசகசாவை சூடாக வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும்.  இத்துடன் கோதுமை மாவு, உப்பு,  பொடித்த முந்திரி, மிளகாய்த் தூள், புதினா, உப்பு, தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு- 1 கிண்ணம்
கசகசா- அரை கிண்ணம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
முந்திரி- 5
மிளகாய்த் தூள், புதினா இலைகள்- 2 மேசைக் கரண்டி

செய்முறை: 

வாணலியில் கசகசாவை சூடாக வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும்.  இத்துடன் கோதுமை மாவு, உப்பு,  பொடித்த முந்திரி, மிளகாய்த் தூள், புதினா, உப்பு, தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும். அடுப்பை மிதமாக எரியவிட்டு, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →