மகளிர்மணி

சாயனம் (கேரளம்)

வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய்விட்டு, அரிசி மாவு சேர்த்து சிவக்க வறுக்கவும்.

ர.கிருஷ்ணவேணி

தேவையானவை:

அரிசி மாவு- அரை கிண்ணம்
தேங்காய் பால்- 2 கிண்ணம்
பொடித்த வெல்லம்- 1 கிண்ணம்
நெய்- 4 மேசைக் கரண்டி
பொடியாக அரிந்த தேங்காய்த் துண்டுகள்- 2 மேசைக்கரண்டி

செய்முறை: 

வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய்விட்டு, அரிசி மாவு சேர்த்து சிவக்க வறுக்கவும். 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறவும். பொடித்த வெல்லம் சேர்க்கவும். தேங்காய்ப் பால் சேர்த்து, 2 நிமிடங்கள் கொதித்ததும், அடுப்பை அணைக்கவும். 2 தேக்கரண்டி நெய்யில் தேங்காய்த் துண்டுகள் சேர்த்து சிவக்க வறுத்து மேலாகச் சேர்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

SCROLL FOR NEXT