முகப்பு
மகளிர்மணி

பாட்டி வைத்தியம்...

இலவங்கத்தை வறுத்து பொடித்து நீரில் கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு சரியாகும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:51 PM
பகிர்:

இலவங்கத்தை வறுத்து பொடித்து நீரில் கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு சரியாகும்.
திரிபலாசூரணத்துடன் நெய் சேர்த்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் சரியாகும்.
வல்லாரை, திப்பிலி, வசம்பு தொடர்ந்து  சாப்பிட வலிப்பு நோய் தீரும்.
திரிபலா சூரணம் சாப்பிட கை, கால் நடுக்கம் குணமாகும்.
கொய்யா இலைகளை உலர்த்தி, பொடித்து தினமும் பயன்படுத்த சர்க்கரை நோய் கட்டுப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →