முகப்பு
மகளிர்மணி

வரகரிசி கேரட் சாதம்

கேரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளித்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

Updated On : 30 ஏப்ரல், 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM

தேவையானவை;

கேரட்-4
உதிரியாக வடித்த வரகரசி சாதம்- 2 கிண்ணம்
வெங்காயம்- 2
கடுகு- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 6 தேக்கரண்டி
பச்சை மிளகாய்- 4
முந்திரி- தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு

செய்முறை: 

Advertisement

கேரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளித்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், உப்பு சேர்த்து  வதக்கி மூடிவைத்து வேக விடவும். கேரட் நன்றாக வெந்தவுடன் வேக வைத்த வரகரிசியை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து, 5 நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.