முகப்பு
மகளிர்மணி

சமையல் குறிப்புகள்...

அவியல் செய்யும்போது தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றுடன் சிறிது ஊறவைத்த கசகசாவைச் சேர்த்து அரைத்தால் அவியல் திக்காகவும், சுவையாகவும் இருக்கும்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:36 AM
பகிர்:

அவியல் செய்யும்போது தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றுடன் சிறிது ஊறவைத்த கசகசாவைச் சேர்த்து அரைத்தால் அவியல் திக்காகவும், சுவையாகவும் இருக்கும்.

வாழைத்தண்டு கூட்டுப் பொரியல் செய்யும்போது, அத்துடன் சிறிது முருங்கைக் கீரையும் சேர்த்து செய்தால் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.

வாணலியில் ஒரு பிடி முருங்கைக் கீரையை நெய்விட்டு வதக்கி, சிறிது தேங்காய் சேர்த்து அரைத்துக் கொதிக்கும் சாம்பாரில் விட்டால் சுவை நன்றாக இருக்கும்.

அவல் உப்புமா செய்யும்போது, பயத்தம் பருப்பை நெத்துப் பதமாக வேகவைத்துச் சேர்த்து, கலந்து செய்ய சுவை அதிகமாக இருக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →