மகளிர்மணி

பாட்டி வைத்தியம்...

ஆர். ஜெயலட்சுமி

வாழைப்பூ, முருங்கைக்கீரை ஆகிய இரண்டையும் சேர்த்து வதக்கி, ஒருவாரம் சாப்பிட்ட வந்தால் குடல் புண், வாய்ப்புண் குணமாகும்.

கோதுமையை பொன்னிறமாக வதக்கி, அரைத்து மாவாக்கி, காலை, மாலை இரு வேளையும் ஒரு அவுன்ஸ் மாவு எடுத்து தேவையான அளவு தேனுடன் பிசைந்து சாப்பிட்டால் கை, கால், மூட்டுவலி நீங்கும்.

ஒரு கோப்பை காபி டிகாக்ஷனை எடுத்து, அதில் பாதி எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து சூட்டுடன் உடனே குடித்தால் தீராத தலைவலி நீங்கும்.

சுக்குத்தூள், பெருஞ்சீரகம் சேர்த்து வாயில் போட்டு சுவைத்தால், வாய்க் கொப்புளங்கள் குணமாகும்.

இடுப்பில் வலி ஏற்பட்டால் இலுப்பை எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வர குணமாகும்.

பொன்னாங்கண்ணி கீரையுடன் வெள்ளைப் பூண்டை சாப்பிட சர்க்கரை நோய் தீரும்.

வெள்ளை முள்ளங்கியால் சூதகப்பட்டு தடுக்கப்படும். சிவப்பு முள்ளங்கியால் பெரும்பாடு குறையும். இரண்டும் நீரிழிவுக்குச் சிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT