முகப்பு
மகளிர்மணி

அவல் லட்டு

அவல், பொட்டுக்கடலை இரண்டையும் பொடி செய்ய வேண்டும். தேங்காய், முந்திரி, , கிஸ்மிஸ் மூன்றையும் தனித்தனியாக வறுக்க வேண்டும்.

Updated On : 12 மார்ச், 2023 at 6:00 AM
பகிர்:

தேவையானவை: 

அவல்-200 கிராம்
பொட்டுக் கடலை-100 கிராம்
தேங்காய்த் துருவல்- 1 மூடி
முந்திரிப் பருப்பு- 10
சர்க்கரை-300 கிராம்
ஏலப்பொடி- 1 தேக்கரண்டி
நெய்- தேவையான அளவு

செய்முறை: 

Advertisement

அவல், பொட்டுக்கடலை இரண்டையும் பொடி செய்ய வேண்டும். தேங்காய், முந்திரி, , கிஸ்மிஸ் மூன்றையும் தனித்தனியாக வறுக்க வேண்டும். தேங்காயையும், முந்திரியையும் பொடி செய்து பிறகு எல்லாவற்றையும் மொத்தமாக ஒரு தட்டில் போட்டு கிளறி நெய்யைச் சூடாக்கிவிட்டு கையால் லட்டுவாகப் பிடிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.