மகளிர்மணி

குஜராத்தி கரம் மசாலா

தனியாவை சூடு வரும் வரை அடுப்பை அணைக்கவும்.  மற்ற பொருள்களை வாணலியில் சேர்த்து வைக்கவும். ஆறியவுடன் பொடிக்கவும்.  குஜராத்தி மசாலாவில் மிளகாய் சேர்த்து பொடிக்க மாட்டார்கள்.

ர.கிருஷ்ணவேணி

தேவையானவை:

தனியா 5 மேசைக் கரண்டி
ஜாதிக்காய் சிறிய துண்டு
சீரகம், மிளகு தலா 1 மேசைக்கரண்டி
ஏலக்காய், கிராம்பு தலா 2
தமால்ஃபூல், மராட்டி மொக்கு தலா 1

செய்முறை: 

தனியாவை சூடு வரும் வரை அடுப்பை அணைக்கவும்.  மற்ற பொருள்களை வாணலியில் சேர்த்து வைக்கவும். ஆறியவுடன் பொடிக்கவும்.  குஜராத்தி மசாலாவில் மிளகாய் சேர்த்து பொடிக்க மாட்டார்கள். மிளகாய் வற்றலை தனியே கரகரப்பாகப் பொடித்து சேர்ப்பார்கள். இவர்கள் உணவில் சர்க்கரை இருக்கும்.  கடைசியாக, மேலாக வெண்ணெய் தாராளமாகச் சேர்ப்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலையழகு... சாரா கான்!

கலங்கடிக்கும் ஏ. ஆர். ரஹ்மான்... தேரே இஷ்க் மெய்ன் முதல் பாடல்!

நினைத்த தருணம்... நந்திதா ஸ்வேதா

மௌனத்தில் காதல்... ராஷ்மிகா மந்தனா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பந்தக்கால் நடும் விழா!

SCROLL FOR NEXT