முகப்பு
மகளிர்மணி

குமரியின் பெருமை..

இந்திய ராணுவத்தின் செவிலியர் பிரிவில் பெண் மேஜர் ஜெனரலாக,   இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், ராணுவத்தில் மிகப் பெரிய உயர்பொறுப்பைப் பெற்றுள்ளார்.

Updated On : 3 செப்டம்பர், 2023 at 12:00 AM
பகிர்:

இந்திய ராணுவத்தின் செவிலியர் பிரிவில் பெண் மேஜர் ஜெனரலாக,   இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், ராணுவத்தில் மிகப் பெரிய உயர்பொறுப்பைப் பெற்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள ராஜாவூரைச் சேர்ந்தவர் இவர்.  கணவர் இக்னேஷியஸ் ஜான் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். இவர்களுக்கு மைக்கேல் ஜான், ஜெசன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.