முகப்பு
மகளிர்மணி

டாப் டென் உணவாக சிக்கன் 65

உலகம் முழுவதும் மக்கள் விரும்பி உண்ணும் சிக்கன் வகைகளின் "டாப் 10' பட்டியலை "டேஸ்ட் அட்லாஸ்' என்ற அமைப்பு அமைப்பு வெளியிட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:01 AM
பகிர்:

உலகம் முழுவதும் மக்கள் விரும்பி உண்ணும் சிக்கன் வகைகளின் "டாப் 10' பட்டியலை "டேஸ்ட் அட்லாஸ்' என்ற அமைப்பு அமைப்பு வெளியிட்டது. இதில் உலகம் முழுவதும் மக்கள் விரும்பி சாப்பிடும் சிக்கன் வகைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், "சிக்கன் 65' வகை 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் விசேஷம் என்னவெனில், சென்னைக்கு பெருமை சேர்த்த உணவு இது. 

1965-இல் புஹாரி உணவகத்தால்தான் இது அறிமுகம் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →