வீட்டுக் குறிப்புகள்...
எலுமிச்சை தோலால் தேய்த்தால் மரச்சாமான்கள் பளபளப்பாகும்.
Updated On : 1 டிசம்பர், 2024 at 8:21 PM
எலுமிச்சை தோலால் தேய்த்தால் மரச்சாமான்கள் பளபளப்பாகும்.
மோர்க்குழம்பில் மிளகாயை அரைத்துக் கலப்பதோடு, வறுத்துப் போட்டால் ருசியாக இருக்கும்.
குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒருமுறை எண்ணெய்விட்டு வந்தால் துரு பிடிக்காமல் இருக்கும்.
Advertisement
கொதிக்க வைத்த நீரில் வேப்பம்பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி நீங்கும்.
Updated On : 1 டிசம்பர், 2024 at 8:21 PM
ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு, அரைத் தேக்கரண்டி தேன் கலந்து தினமும் இரவில் குடித்தால், கண் நோய் ஏற்படாது.
பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்துக் காய்ச்சி நன்றாகக் கொதிவந்ததும் பனங்கற்கண்டை சேர்த்து குடித்தால், இருமல் குறையும்.