இனிப்புக் குழிப் பணியாரம் 
மகளிர்மணி

இனிப்புக் குழிப் பணியாரம்

அவலைத் தனியாக நனைய வைக்க வேண்டும். அரிசியையும் தனியாகத் தண்ணீர்விட்டு நனைய வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு அரைக்க வேண்டும்.

DIN

தேவையானவை:

அவல்- 100 கிராம்

பச்சரிசி- 200 கிராம்

வெல்லம்- 300 கிராம்

ஏலக்காய்- 5

நெய்- தேவையான அளவு

செய்முறை:

அவலைத் தனியாக நனைய வைக்க வேண்டும். அரிசியையும் தனியாகத் தண்ணீர்விட்டு நனைய வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு அரைக்க வேண்டும்.

பாதி அரைபட்டவுடன் அவலையும் போட்டு நைசாக அரைத்து அதனுடன் வெல்லத்தைதயும் ஏலக்காயையும் போட்டு அரைத்து தோசை மாவு பக்குவத்தில் எடுத்து, பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, மாவை ஒரு கரண்டி எடுத்து பணியாரக் கல்லில் ஊற்றி நெய் ஊற்றி வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT