மகளிர்மணி

பாட்டி வைத்தியம்...

மஞ்சள் தூள் சருமத்துக்குப் பாதுகாப்பானது. இதை இலுப்பை எண்ணெயில் கலந்து  சேற்றுப் புண்ணில் தடவி வர, சீக்கிரமே குணமாகும். பித்த வெடிப்புகள் குணமாக, மாமரப் பிசினையும் தொடர்ந்து தடவி வர வேண்டும்.

முக்கிமலை நஞ்சன்


மஞ்சள் தூள் சருமத்துக்குப் பாதுகாப்பானது. இதை இலுப்பை எண்ணெயில் கலந்து  சேற்றுப் புண்ணில் தடவி வர, சீக்கிரமே குணமாகும். பித்த வெடிப்புகள் குணமாக, மாமரப் பிசினையும் தொடர்ந்து தடவி வர வேண்டும்.

மஞ்சளைச் சுட்டுப் புகையை நுகர நீர்க்கோவை, நீர் ஏற்றம், முக்கடைப்பு உள்ளிட்டவை குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையில்லா போகி: ஆட்சியா் கோரிக்கை

ஊராட்சிச் செயலா்களின் தொடா் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

சமத்துவ பொங்கல் விழா

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

SCROLL FOR NEXT