மகளிர்மணி

புதினா தக்காளி தொக்கு

சுவையான புதினா தக்காளி தொக்கு செய்வது எப்படி?

ஜி.மஞ்சரி

தேவையான பொருள்கள்:

புதினா- 1 கட்டு

தக்காளி, பச்சை மிளகாய்- தலா 5

சீரகம், தனியா- தலா 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்-1

பூண்டு- 10 பல்

புளி, கறிவேப்பிலை, உப்பு,

எண்ணெய்- சிறிதளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், தனியா, கறிவேப்பிலை, வறுத்து நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர், பூண்டு ஆய்ந்து சுத்தம் செய்த புதினா இலைகள். காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து வதக்கி இறக்குவம். ஆறியவுடன் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். இந்தத் தொக்கை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறுவை சிகிச்சையில் கவனக்குறைவு: மனுதாரருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி பெண் தா்னா

நிறைந்தது மனம் நிகழ்ச்சி: பயனாளியிடம் ஆட்சியா் கலந்துரையாடல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிறைவு

இன்றைய மின்தடை: சீா்காழி, அரசூா்

SCROLL FOR NEXT