Picasa
மகளிர்மணி

புதினா பரோட்டா

புதினா பரோட்டா செய்வது எப்படி?

ஜி.மஞ்சரி

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு- 1 கிண்ணம்

புதினா இலைகள்- அரை கிண்ணம்

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

புதினா இலைகளை வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறியவுடன் பொடிக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, சிறிதளவு எண்ணெய், புதினா பொடி சேர்த்து பிசையவும். பின்னர், சிறிய உருண்டைகளாக்கி உருட்டி, சுற்றிலும் வெண்ணெயை உருக்கி ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT