பூக்களைக் காதின் மீது, கீழ் நுனியின் இடைவெளியில் சூட வேண்டும்.
உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்களைத் தொங்கும்படி சூடக் கூடாது.
மணமுள்ள பூக்களை மணமில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக் கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப் பூ, குடசப்பாலைப் பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப் பூ, சந்தனப் பூ, ரோஜாப்பூ போன்றவற்றை கனகாம்பரத்துடன் சேர்த்து சூடினால் மிகவும் நல்லது.
மல்லிகைப் பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.
முல்லைப் பூ, வில்வப் பூக்களை குளித்தவுடன் சூடலாம்.
உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூவைச் சூடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.