முகப்பு
மகளிர்மணி

குளிர்கால ஆலோசனைகள்...

குளிர்காலத்தில் சாம்பிராணி தூபம் மற்றும் வெங்காயத் தூபம் போட்டு கிருமிகளை அழிக்கலாம்

Updated On : 22 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

குளிர்காலத்தில் அடிக்கடி புகை போடலாம். சாம்பிராணி தூபம், வெங்காயத் தூபம் போடுவது குளிர் காற்றில் மிதக்கும், கிருமிகளை அழிக்கும்.

குளிப்பதற்கு முன்பாக, சுத்தமான தேங்காய் எண்ணெயை உடலில் பூசியவுடன் குளித்தால் குளிர் குறையும். உடலும் கதகதப்பாகும்.

குளிர்காலத்தில் அதிகமாக மிளகு ரசத்தைத் தயார் செய்து உணவில் சேர்த்தால், பல நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம்.

Advertisement

குளிர்காலத்தில் தோல் வறட்சி அதிகமாவதைத் தவிர்க்க, சோப்புகளைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். கடலை மாவு, பயற்று மாவு தேய்த்து குளிப்பது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments